உபதேசத் தொடர்: மெய்யான விசுவாசத்தைத் தேடுதல் | இரட்சகர் வரும்போது மனுக்குலத்த எப்படி இரட்சிப்பாரு? (Tamil Subtitles)

அக்டோபர் 3, 2021

நீங்கள் இரட்சகரைப் பற்றி நினைக்கும்போது என்ன நினைக்கிறீர்கள்? மனுக்குலத்தை இரட்சிக்கக் கடைசி நாட்களில் இரட்சகர் இறங்கி வரப் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள், மேலும் பல தீர்க்கதரிசிகளும் கடைசி நாட்களில் இரட்சகர் வருவார் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியானால் உண்மையில் இரட்சகர் யார்? வெவ்வேறு மதங்களிலும் மற்றும் சபைப் பிரிவுகளிலும் இரட்சகரைப் பற்றிய வெவ்வேறு விளக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் இருந்தாலும், ஒரே ஒரு இரட்சகர் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியானால் யார் உண்மையான இரட்சகர்? இரட்சகர் வரும்போது, அவர் எவ்வாறு மனுக்குலத்தை இரட்சிக்கிறார்? "மெய்யான விசுவாசத்தைத் தேடுதல்" என்ற இந்த அத்தியாயம் இந்த இரகசியங்களைக் கண்டறிய உங்களுக்கு உதவும், மேலும் இந்த இரட்சகரால் நாம் எவ்வாறு இரட்சிக்கப்பட முடியும் என்பதற்கான உண்மையான சாட்சியத்தையும் இது வழங்கும்.

மேலும் பார்க்க

நீங்கள் பிரார்த்தனையில் நகர்த்தபடவில்லை என்றால், பிஸியான வேலையின் காரணமாக தேவனை நெருங்க உங்களுக்கு நேரமில்லை என்றால் என்ன செய்வது? எங்கள் ஆன்லைன் கூட்டுறவில் சேருங்கள்.

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க

WhatsApp மூலம் எங்களை அணுகுங்கள்