சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் தொகுப்புகள்

சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளின் தொகுப்புகள்

சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையைப் பற்றிய அவருடைய வார்த்தைகள் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை ராஜ்யத்தின் காலத்தில் சர்வவல்லமையுள்ள தேவன் தோன்றியதற்கும் அவருடைய கிரியைக்கும் சாட்சிப் பகர்கின்றன. தேவன் தோன்றுவதற்காக ஏங்கும் அனைவரும் கர்த்தராகிய இயேசு நீண்ட காலத்திற்கு முன்பே வெண் மேகங்களின் மீது திரும்பி வந்துள்ளார் என்பதையும், அவர் சர்வவல்லமையுள்ள தேவனும், கடைசி நாட்களின் கிறிஸ்துவுமானவர் என்பதையும், புஸ்தகத்தைத் திறந்து அதன் ஏழு முத்திரைகளை உடைத்தவர் என்று வெளிப்படுத்தின விசேஷத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் என்பதையும் அறிந்துகொள்கிறார்கள்.

தேவனின் வெளிப்பாடுகள்